tiruppur மடத்துப்பாளையத்தில் தார்ச்சாலை அமைக்கும் பணிக்கு மீண்டும் அளவீடு செய்ய முடிவு நமது நிருபர் செப்டம்பர் 20, 2019 அவிநாசி அருகே மடத்துப்பாளை யம், செம்மாண்டம்பாளையம் சாலையை மீண்டும் அளவீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.